முற்போக்கு பயன்பாட்டு கொள்கை (பிரௌட்) மற்றும் மேற்சொன்ன தமிழர் கழகத்தின் கொள்கைகள் மற்றும் நோக்கங்கள் நிறைவேறுவதற்கு பாடுபடும் இயக்கங்களுடன் ஒருங்கிணைந்து செயல்படும்.
முற்போக்கு பயன்பாட்டு கொள்கைக்கு எதிராக உள்நோக்கத்துடன் செயல்படும், தமிழர் கழகத்திற்கு எதிராக செயல்படும், சாதி, மதம், மற்றும் பிராந்திய நொக்கத்தின் அடிப்படையில் பிரிவினைவாதத்துடன் செயல்படும் இயக்கங்களுடன் தொடர்பு வைத்துக்கொள்ளாது, அவர்களுடன் தொடர்பை துண்டித்துக்கொள்ளும்.